பாஜக தமிழ் மொழி, தமிழினத்துக்கு பகையான கட்சி: ப.சிதம்பரம் தேர்தல் பரப்புரை

காரைக்குடி: தமிழ் மொழி, தமிழினத்துக்கு பகையான கட்சியாக பாரதீய ஜனதா கட்சி உள்ளது, பாஜகவுக்கு அதிமுக பல்லக்கு தூக்கி வரும் கட்சியாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குடியை ஆதரித்து ப.சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: