வேலூர் மாவட்டம் திருவலம் துணைமின் நிலையத்தில் தீ விபத்து

வேலூர்: வேலூர் மாவட்டம் திருவலம் துணைமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: