பழிவாங்கும் நடவடிக்கையா?: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. ரெய்டு.. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்..!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தாமரை, கணவர் சபரீசன் நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர். ஐ.டி. சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: