அசாமில் 63.03%, மே.வங்கத்தில் 71.07% வாக்குப்பதிவு

கொல்கத்தா: 2ம் கட்ட தேர்தலில் காலை 3.30 மணி நிலவரப்படி அசாமில் 63.03% மேற்குவங்கத்தில் 71.07% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டாம் கட்டமாக மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் அசாமில் 39 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories: