இந்தியா அசாமில் 21.71%, மே.வங்கத்தில் 29.27% வாக்குப்பதிவு Apr 01, 2021 அசாம் கொல்கத்தா: 2ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி அசாமில் 21.71% மேற்குவங்கத்தில் 29.27% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டாம் கட்டமாக மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் அசாமில் 39 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்