சித்தோட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ராவை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு: சித்தோட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ராவை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஈரோட்டில் உற்பத்தி தொழிற்பேட்டை, வர்த்தக மையம் அமைக்கப்படும் என ஸ்டலின் தெரிவித்தார். பெரியார் மண்ணில் மோடி மஸ்தான் வேலை பலிக்காது என ஸ்டலின் கூறினார்:

Related Stories: