புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நான்தான் முதல்வர்: ரங்கசாமி திட்டவட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நான்தான் முதல்வர் என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். . முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் தேவையில்லை என  ரங்கசாமி கூறியுள்ளார். கூட்டணி வெற்றி பெற்றால் நான் முதல்வராவேன் என்று நமசிவாயம் பேசி வருவதற்கு மாறாக ரங்கசாமி பேசியுள்ளார்.

Related Stories: