சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.33,728-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.33,728 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து, ரூ.4,216-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.69,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: