தமிழகம் தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லுரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதி Mar 25, 2021 கொரோனா தஞ்சை ஒரதராம் கால்நடை இடுகாடு தஞ்சை: ஒரத்தநாடு கால்நடை கல்லுரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் தஞ்சையில் பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது
பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: அனைத்து செய்தியாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு; வீட்டு மனைகளும் வழங்கப்படுகிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.3112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மே 31க்குள் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம்
தட்டுப்பாடு, விலை உயரும் என்ற அச்சம் மக்களிடம் தீர்ந்தபாடில்லை 2வது நாளாக பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்: வழக்கத்தை விட அதிகமாக எரிபொருட்களை வாங்குவதால் விரைவில் விற்று தீர்கிறது
வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: தமிழ்நாடு அரசு தகவல்
ஈரான், வளைகுடா நாடுகளில் போரால் சிக்கி தவிக்கும் சென்னையை சேர்ந்தவர்களுக்கு இந்திய தூதரக உதவி எண்கள்: கலெக்டர் அறிவிப்பு
ரயில்முன் பாய்ந்த மே 17 இயக்க நிர்வாகிக்கு ஆறுதல் உழைப்பை மட்டும் கொடுங்கள்; உயிரை அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் கண்காணிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வழங்கல் அமைப்பு என்ற முழுமையான இணையதள முதல் பதிப்பு: தலைமை செயலாளர் முருகானந்தம் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்- ஐசிஎம்ஆர் இடையே உயிரி மருத்துவ ஆராய்ச்சியை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்