உலகம் வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபூர் ரகுமானுக்கு 2020ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது..! Mar 22, 2021 வங்காளம் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் டெல்லி: வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபூர் ரகுமானுக்கு 2020ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரகுமானை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கபடுகிறது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க