அதிமுக கூட்டணி அருமையான கூட்டணி, வெற்றி கூட்டணி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஓசூர்: அதிமுக கூட்டணி அருமையான கூட்டணி, வெற்றி கூட்டணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ணரெட்டி, தளி பாஜக வேட்பாளர் நாகேஷ்குமாரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்து வருகிறார். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட உழைக்கும் கூட்டணி அதிமுக கூட்டணி ஆகும்.

Related Stories: