வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்து 49,705 புள்ளிகளில் வர்த்தம் Mar 22, 2021 சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்து 49,705 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 14,718 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை