அதிமுக தலைமை வாய்ப்பு தராததால் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் தோப்பு வெங்கடாசலம்

சென்னை : அதிமுக தலைமை வாய்ப்பு தராததால் சட்டமன்ற தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து தோப்பு வெங்கடாசலம் களம் காண்கிறார்.  பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அவர் இன்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

Related Stories: