புதுச்சேரி ஏனாம் தொகுதியில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மனுதாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரி ஏனாம் தொகுதியில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தட்டாஞ்சாவடியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஏனாமிலும் மனுதாக்கல் செய்தார்.

Related Stories: