கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முதல் முறையாக தேர்தலில் போட்டியிட கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.

Related Stories: