தமிழகம் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் Mar 15, 2021 புதுச்சேரி வேட்பாளர் புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகள் நெல்லித்தோப்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில நடத்துவோம்… பெங்களூருல நடத்துவோம்… எங்க வேணா நடத்துவோம்… முகத்தில் பயத்தை காட்டாமல் பேசும் நயினார்
விருப்பம் இருந்தா சீட் வாங்கிக்க… கூட்டணி பிடிக்கலன்னா ஜாலியா டூர் போ… எதிர்ப்பு தெரிவித்தவர்களை நேரில் அழைத்து ராமதாஸ் டோஸ்
நடிகர் விஜய் ஒரு தலைவனே கிடையாது பாஜவில் பொறுப்பு கொடுக்காததால் ஆதங்கத்தில் உள்ளேன்: சரத்குமார் பேட்டி
புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்: சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதியும் பங்கேற்பு