கொளத்தூரில் 3-வது முறையாக களமிறங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

சென்னை: கொளத்தூரில் 3-வது முறையாக களமிறங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அயனாவரத்தில் 6-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்!

Related Stories: