திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து, தளி-ராமச்சந்திரன், பவானிசாகர்-சுந்தரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related Stories: