அரசியல் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ்சை எதிர்த்து திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டி Mar 12, 2021 அஇஅதிமுக தங்கத்தமிழ்செல்வன் திமுக OBS போடி சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ்சை எதிர்த்து திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.
கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில் இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு
தமிழ்நாட்டில் பாஜ வளரவில்லை மோடி 8 முறை பிரசாரம் செய்தும் கடந்த தேர்தலைவிட வாக்கு குறைவு: அண்ணாமலை போன்றவர்கள் இருந்தால் ஜெயிக்க முடியாது; படுதோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி புதுவிளக்கம்
தமிழ்நாட்டில் போட்டியிட்ட 19 மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 114 சட்டசபை தொகுதிகளில் எந்த தொகுதியிலும் பாஜ முன்னிலை இல்லை: 4 எம்எல்ஏக்கள் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வினர்
ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகல்: புதிதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கம்
40 தொகுதியில் வெற்றி பெற்று பலன் இல்லை என்ற தமிழிசைக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி: தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதை காட்டியிருப்பதாக கருத்து
மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர் தமிழ்நாட்டு கோரிக்கைகளை எடுத்துவைத்து நாடாளுமன்றத்தில் வாதாட வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவையில் வரும் 14ம் தேதி முப்பெரும் விழா: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட வைப்போம்: திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்