நாகர்கோவில் அருகே களியக்காவிளையில் 8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது பறக்கும் படை

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே களியக்காவிளையில் 8 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட 8 கிலோ தங்கம் சிக்கியது.

Related Stories: