அரசியல் நண்பகல் 12 மணிக்கு பாமக அவசர நிர்வாகக்குழு கூட்டம் Mar 09, 2021 பாமகா அவசர முகாமைத்துவக் குழு சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக போட்டியிடும் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்பு உள்ளது.
மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு
பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்
ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சி சிதைத்து விட்டது: மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின் செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? பிரச்னை; மோடி கபட நாடகம் ஆடி மக்களை ஏமாற்ற முடியாது: செல்வப்பெருந்தகை அறிக்கை
கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து