தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை Mar 09, 2021 அமிதாலுடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நீண்ட நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் தமிழ்நாட்டில் 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அரசியல் கட்சிகள் தெருமுனை, பொதுக்கூட்டங்கள் நடத்த சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட 291 இடங்களில் மட்டுமே அனுமதி: சுவீதா செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்; ஜெ.குமரகுருபரன் தகவல்
பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: அதிகளவில் கூட்டம் கூடும் என விண்ணப்பித்ததால் தேர்தல் ஆணையம் அதிரடி
திருவொற்றியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ேகாயிலை 100 ஜாக்கி மூலம் 3 அடிக்கு உயர்த்தும் பணி துவக்கம்
சட்டமன்ற தேர்தல் காரணமாக ரயில்களில் பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை: அனைத்து ரயில் நிலையங்களிலும் தனிப்படை அமைப்பு