சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.33,544க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.33,544க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.23 குறைந்து ரூ.4,193ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ,71,000ஆக உள்ளது.

Related Stories:

>