அரசியல் திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்: வேல்முருகன் பேட்டி Mar 08, 2021 வேல்முருகன் சென்னை: திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டியளித்தார். இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறினார். அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு
பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்
ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சி சிதைத்து விட்டது: மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின் செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? பிரச்னை; மோடி கபட நாடகம் ஆடி மக்களை ஏமாற்ற முடியாது: செல்வப்பெருந்தகை அறிக்கை
கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து