மூத்த அமைச்சருடன் தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: மூத்த அமைச்சருடன் தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஆலோசிக்க இருந்த நிலையில் முதல்வர் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: