வர்த்தகம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம் dotcom@dinakaran.com(Editor) | Mar 08, 2021 மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 50,732 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 80 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 15,020ல் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்