சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு

சென்னை: சென்னை தியாகராயநகர் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசி வருகிறார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ள நிலையில் சசிகலாவுடன் டிடிவி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

>