ஆம்பூரில் பிளஸ் டூ மாணவனுக்கு கொரோனா.: உடன் பயின்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

திருப்பத்தூர்: ஆம்பூரில் பிளஸ் டூ மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் மேல்நிலைப்பள்ளியில் உடன் பயின்ற மேலும் 51 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>