நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அருகே கணக்கம்தோட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அருகே கணக்கம்தோட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மண் சுவரால் ஆனா பழைய வீட்டின் சுவரை இடித்தபோது மொத்தமாக திடீரென விழுந்ததில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>