மதுரையில் அரசு ஒப்பந்ததாரர் வெற்றிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.3 கோடி பறிமுதல்

மதுரை: மதுரையில் அரசு ஒப்பந்ததாரர் வெற்றிக்கு சொந்தமான இடங்களில் இருந்து வருமான வரித்துறையினர் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு, கட்டுமான நிறுவனம், பெட்ரோல் பங்க் உட்பட 12 இடங்களில் வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தினர்.

Related Stories:

>