புதுச்சேரியில் ரங்கசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேச்சுவார்த்தை

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  பேச்சுவார்த்தைக்கு செல்ல ரங்கசாமி மறுத்திருந்த நிலையில், அவரைத் தேடி பாஜக நிர்வாகி நிர்மல் வருகை தந்துள்ளார். பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்பதில் ரங்கசாமி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>