சசிகலா, டிடிவி தினகரன் விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை: எல்.முருகன் பேட்டி..!

சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த தலையீடும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். இது எங்களுடைய வேலை இல்லை, எங்கள் கட்சியைப் பற்றிதான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>