நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரி சோதனை..!

மும்பை: நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்திலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>