குற்றம் சென்னை அசோக் நகரில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Mar 02, 2021 அசோக் நகரம், சென்னை சென்னை: சென்னை அசோக் நகரில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலிசி பணத்தை திரும்ப கொடுக்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை
ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 8 பேர் கைது!: ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல்..!!
ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்: ஆடியோ வெளியிட்ட சித்தியிடமும் விசாரணை
எஸ்ஐ கணவர் மீது புகார் அளித்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை நடிகைக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளி சட்னியா? போலீஸ் கமிஷனரிடம் நியாயம் கேட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட பெண்
கர்நாடகாவிலிருந்து சித்தூருக்கு கடத்திய ₹45 லட்சம் மதுபாட்டில்கள் கார்களுடன் பறிமுதல்-4 பேர் அதிரடி கைது