சென்னையில் கத்தியால் குத்தப்பட்ட சாமியார் உயிரிழப்பு

சென்னை: சென்னை மதுரவாயலில் கத்தியால் குத்தப்பட்ட குறி சொல்லும் சாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 17ம் தேதி சாமியார் ராஜேந்திரன் கத்தியால் குத்துப்பட்ட நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கத்தியால் குத்திய ஆலப்பாக்கத்தை சேர்ந்த திருமலை (44) கைதான நிலையில், வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Related Stories:

>