தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றவே 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்திருந்தது. காயத்ரி என்பவரின் வழக்குடன் தினேஷ் என்பவரின் வழக்கும் மார்ச் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Related Stories:

>