கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் - உத்தவ் தாக்கரே எச்சரிக்கை!

மும்பை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கை விரும்புவோர் முகக்கவசம் இன்றி தாராளமாக சுற்றலாம் எனவும் கூறினார்.

Related Stories: