அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டத்தால் 3மாத குழந்தை இறந்ததாக புகார்

கோவை: மசகாளிபாளையம் அருகே அரசு மருத்துவமனையில்  தடுப்பூசி போட்டத்தால் 3மாத குழந்தை இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூலித்தொழிலாளி பிரசாத்தின் குழந்தை கிஷாந்த் தடுப்பூசி போட்ட சிறிது நேரத்திலேயே 3 மாத குழந்தை கிஷாந்த் உயிரிழந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: