தேனாம்பேட்டையில் காலனி தனியார் தோல் சிகிச்சை மையத்தில் ரூ.47 லட்சம் மோசடி

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் காலனி தனியார் தோல் சிகிச்சை மையத்தில் ரூ.47 லட்சம் மோசடி நடந்துள்ளது.சிகிச்சை மைய மேலாளராக இருந்த தனசேகரன் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.தனசேகரனுக்கு உடந்தையாக இருந்த மருந்தாளுனர் சுதா வெங்கட்டை தேனாம்பேட்டை போலீஸ் தேடி வருகின்றனர்.

Related Stories: