மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை: ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் துவக்க விழா, விருப்பமனு விநியோகம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: