பதவியை ராஜினாமா செய்தார் புதுச்சேரி எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணா ராவ்

புதுச்சேரி; புதுச்சேரி எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணா ராவ் பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகருக்கு கிருஷ்ணா ராவ்  தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இனி அரசியலில் தானும் தனது குடும்பமும் ஈடுபடமாட்டோம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Related Stories: