இங்கிலாந்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 358 ரன்கள் முன்னிலை

சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்தியா நிதானமாக ஆடிவருகிறது. 2-வது இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்திய அணி 358 ரன்கள் முன்னிலையில் உள்ளது. விராட்கோலி 44 ரன்களுடனும், அஷ்வின் 35 ரன்களுடனும் கலத்தில் உள்ளனர்.

Related Stories: