புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் குறித்து அரசியல் கட்சியினருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் குறித்து அரசியல் கட்சியினருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் புதுச்சேரி சென்றுள்ளனர்.

Related Stories: