புதுச்சேரியில் 20 ஆய்வாளர்கள், 50 உதவி ஆய்வவாளர்கள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

புதுச்சேரி: தலைமை தேர்தல் ஆணையர் வருகை எதிரொலியாக புதுச்சேரியில் 20 ஆய்வாளர்கள், 50 உதவி ஆய்வவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏமானில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: