11 மணிக்கு குடியரசு தலைவரை சந்திக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணாசாமி

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று காலை 11 மணிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணாசாமி சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற கோரி ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: