ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முகமது மைதீன் என்ற கைதி தப்பியோட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முகமது மைதீன் என்ற கைதி தப்பியோடியுள்ளார். கஞ்சா வழக்கில் கைதான முகமது மைதீன், ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: