தமிழகம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்! Feb 06, 2021 பகுதிகளில் அகரம் Manalur சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொந்தகை பகுதியில் முள்வேலிகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் ரூ.137 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்..!!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்