விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆலோசனை!

டெல்லி: விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்களும் காலை 10.30 மணிக்கு அரோசனையில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

Related Stories: