மத்திய அரசின் பட்ஜெட் மூலம் 10 முதல் 15 நபர்கள் மட்டுமே பயனடைவார்கள்.: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நாட்டில் உள்ள விவசாயிகளை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறதா. மேலும் மத்திய அரசின் பட்ஜெட் மூலம் 10 முதல் 15 நபர்கள் மட்டுமே பயனடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: