அரசியல் அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி Jan 31, 2021 கூட்டணி சரத் குமார் அஇஅதிமுக பேட்டியில் சமத்துவம் மக்கள் கட்சி சென்னை: அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலம்
நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக மாணவிகளை பயன்படுத்த முயன்றார்..? விசாரணைக்கு முத்தரசன் வலியுறுத்தல்
2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று ப.சிதம்பரம் விமர்சனம்
பரம்பரை சொத்துவரிக்கு எதிரான போராட்டம் ஒரு வேடிக்கை.. பாஜக தலைவர்கள் பொய்யை உண்மையாக்குகிறார்கள்: ப.சிதம்பரம்
மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு
பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்